கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து மாளிகைக்காடு மஸ்ஜிதுல் நூறா பின்துசாலிஹ் அத்தாயிஸ் பள்ளிவாசலுக்கு ஒரு தொகை சிமெந்து பக்கற்றுக்களை வழங்குவதனைப் படத்தில் காணலாம்.
பள்ளிவாசல் தலைவர் சாக்கீர் ஹூஸைன் சட்டத்தரணி ஆதம்பாவா அதிபர் அஸ்மி மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகள் பொது மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: அப்துல் கபூர்.