பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் டாக்டர் அஹமட் பரீட் வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு வேலைகளை கையளிக்கும் நிகழ்வும் நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட கணனியினை கையளிக்கும் நிகழ்வும் இன்று (17.01) பாடசாலை அதிபர் எம்.எம்;.மஜீட் தலைமையில் நடைபெற்றது.
ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் வித்தியாலயத்திற்கு மெளலானா நிதி ஒதுக்கீடு