சிறைச்சாலையில் உள்ள துமிந்த சில்வாவின் திட்டம் கசிந்தது..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் மேலும் 5 பேர் சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டதாக இன்று பத்திரிகையில் வெளியிட்ட செய்தி அப்பட்டமான பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் தந்தை இதனைத் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் சேறு பூசுதல் மற்றும் அரசியல் சூழ்ச்சி என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் 3 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 பேர் ஒரு நேரத்தில் தப்பி செல்ல முடியுமா என சிறைச்சாலை பிரதானி ஒருவரிடம் செய்திப் பிரிவு வினவியது.

இதற்கு பதில் அளித்த அவர், இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஊடக நிறுவனத்திடமே இதனை வினவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -