சாதனை படைத்த மர்கஸ் அந்-நூர் மாணவர்கள்.!

எச்.எம்.எம்.பர்ஸான்-
யர் தரப் பரீட்சை எழுதிய ஓட்டமாவடி- நாவலடி மர்கஸ் அந்-நூர் கலாபீட ஒன்பது மானவர்களும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளர். அம்மாணவர்களுக்கு கலாபீடத்தின் தலைவர், அதிபர், ஆசிரியர்கள், நிருவாகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அதன் பிரகாரம் தற்போது வெளியாகிய க.பொ.த உயா்தரப்பரீட்சையில் தோற்றிய FM.பாஜித், MSM.பௌமின், JM.பௌஸான், HMM.பா்ஹான், MBA, அஸ்பாக் அஹமட் ஆகியோர் 3 (A) அதியுயா் சித்திகளையும், AMM.அஸாருதீன் 2 A, 1 B, MU. அஸாம் 2A, 1 C, HM.லரிப்தீன் A, B, C என பெறுபேறுகளைப் பெற்று கலாபீடத்திற்கு பெருமை சோ்த்துள்ளனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -