மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவியைப் பாராட்ட வீட்டுக்கே சென்ற முதலமைச்சர்


ட்டமாவடி தேசிய பாடசாலை மாணவி பாத்திமா அரூஸா உயிரியல் தொழில் நுட்பப்பிரிவில் மூன்று A சித்திகளுடன் மாவட்டத்தில் முதலாமிடத்தினையும் அகில இலங்கை ரீதியாக மூன்றாமிடத்தினையும் பெற்று ஓட்டமாவடி பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கும் தேசியத்திற்கும் நூற்றாண்டினைக் கொண்டாடவிருக்கும் பாடசாலைக்கும் நற்பெயரினைத் தேடிக்கொடுத்துள்ளர்.

அவரை நேரில் சென்று பாராட்ட மாணவியின் வீட்டுக்கு இன்று இரவு திடீர் விஜயம் மேற்கொண்டார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட். மாணவியின் வீட்டுக்குச் சென்று அவருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கூறியதுடன் மேலதிக விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -