மாணவர்களுக்குமான இஸ்லாமிய ஒன்றுகூடல் கல்முனையில்..!

ல்முனை முஹம்மதிய்யா ஜீம்ஆ மஸ்ஜிதில் இளைஞர்களுக்கான இஸ்லாமிய அரை நாள் ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் 2017 ஜனவரி 06 ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வானது இம்முறை (O/L ) , (A/L ) பரீட்சை எழுதிய மற்றும் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்குமான அரை நாள் இஸ்லாமிய ஒன்றுகூடலாக அமைய உள்ளது.

இந் நிகழ்வில் சொற்பொழிவாளர்களாக -

கலாநிதி அஷ்ஷெய்க் ML. முபாரக் மதனி PhD - 
அதிபர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை.

MBM . இர்ஸாத் MBA (srij), BBA (hons) (SEUSL) CTHE 
(uni Col) senior lecturer head , Departmend of Mmanagemend & Information Technology SEUSL

அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி BA - 
விரிவுரையாளர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை.

அஷ்ஷெய்க் தஸ்தீக் மதனி - 
விரிவுரையாளர் தாறுல் ஹீதா மகளிர் அரபுக்கல்லுாரி மருதமுனை.

குறிப்பு :
இந்நிகழ்வின் போது பேசப்படுகின்ற ஒவ்வொரு உரைகளிலிருந்தும் கேள்விகள் கேற்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்படும்.

ஏற்பாடு :
தாறுத் தவ்ஹீத் இஸ்லாமிய நுாலகம்,
முஹம்மதிய்யா அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா,
முஹம்மதிய்யா ஜீம்ஆ பள்ளிவாசல் தைக்கா வீதி கல்முனை.
தொ,இல, 0778188932 - 0771750947 - 0777559492 - 0776539000
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -