ஐக்கிய அமெரிக்காவின் முன்னேற்றகரமான கடற்படை ரோந்து விமானங்கள்
இலங்கைக்கு விஜயம்
ஹம்பாந்தோட்டை, 2016 டிசம்பர் 08 ஆம் திகதி : ஐக்கிய அமெரிக்க ரோந்துப் படையின் TEN (VP-10)
'ரெட் லான்சர்ஸ்' என்ற விமானம் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 11ஆம் திகதி இலங்கை
ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு P-8A
P-8A Poseidon விமானம் கப ;பலை சென்றடைந்தது. Poseidon விமானம் டிசம்பர் நாலாம் திகதி கொழும்பை
வந்தடைந்ததுடன், அதனுடைய மாலுமிகள் P-8Aஇன் ஆற்றல்களை பரிட்சித்து காட்டுவதற்காக இலங்கை
அலுவலர்களைச் சந்தித்ததோடு, இலங்கை இராணுவத்தினருடன் நிபுணத்துவம் வாய்ந்த
ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டுள்ளனர். சர்வதேச கடல்வழிப ; பாதைகளை பாதுகாப்பதில்
இலங்கை விமானப் படை மற்றும் கடற்படையுடனான இந்த பயிற்சியானது உலக வர்த்தகத்திற்கு மிகவும்
முக்கியமானதாகும ;.
'அனைவருக்கும ; செழிப்பினை பெற்றுத் தரும் உலக கடல் வழிப்பாதை மீளுறுதி செய்வதற்கு இலங்கை
பாதுகாப்பு படையுடனான பங்காளித்துவத்தை அமெரிக்கா வரவேற்கின்றது' என அமெரிக்காவின் பதில்
தூதுவர் ரொபர்ட் ஹில்டன் தெரிவித்தார்.
ரெட் லான்சர்கள் பிளாவிலுள்ள ஜக்சன்வில்லேயில் தற்போது நிலை கொண்டுள்ளதுடன், ஆகாய வழி
மற்றும் கடல் வழி ரோந்துச் செயற்பாடுகள் உள்ளடங்கலாக முக்கியமான கடல் வழிபாதைகள் மற்றும்
வர்த்தக் பாதைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இந்தோ ஆசிய பசுபிக் பயணங்களில் ஆதரவு
வழங்குவதற்கு பசுபிக் கடல் முழுவதும் நிலை கொண்டுள்ளது. உலகில் உள்ள விமானங்களில் நீண்ட
தூர கடல் ரோந்துத் திறன்களை வழங்குகின்ற மிகவும் முன்னேற்றத்தை உருவாக்கும் P-8A என்பது பல்நோக்குடைய ஒரு விமானம் ஆகும்.
'இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தில் எமது நண்பர்களுடன் இணைந்து பணியாற்ற கிடைத்தசந்தர்ப்பம் எமக்கு பெருமை தருகின்றது' என செயற்பாடுகளுக்கான பொறுப்பதிகாரி லெப்டினன்ட்
அந்தோனி பெரெஸ் தெரிவித்தார் 'கடல் வழிப்பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில மற்றும் தேடல்
மற்றும ; மீட்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும ; மனிதநேய மற்றும ;
அனர்த்த நிவாராண முயற்சிகளில் ; முன்னேற்றகரமான ஆற்றல்களை P-8A Poseidon கொண்டு
வருவதுடன், இந்த விஜயத்தின் போது இலங்கை கடற்படையுடன் செயற்படுவதனை வரவேற்கின்றோம்'
என அவர் மேலும் குறிப்பிட்டார்.
එක්සත් ජනපදයේ ඉතා දියුණු නාවික ආරක්ෂක ගුවන් යානය ශ්රී කාකාවප පිණේය
හම්බන්යතොප, යදසිම්බර් 13,2016: ආරක්ෂක බකකායේ (VP-10) “යරඩ් කාන්සර්ස්“ ක ඩායම අද හම්බන්යතොප මත්තක රාජපක්ෂ
ජාතයන්තර ගුවන් යතොුපපිනන් P-8A යපොසියඩොන් ගුවන් යානයකින් ශ්රී කාකායවන් යදසිම්බර් 11 වනදා ටවපව යේයේය යපොසියඩොන් ගුවන්
යානය යදසිම්බර් 4 විනිදා යකොළඹප පිණේණි අතර එහි නාවිකයන් ශ්රී කාකා නිකරාන්න් හවී ම යමම න මන යානයේ හිකියාවන් යපන්වා ශ ශ්රී
කාකා හවීදා නිකරාන්න් සමග විය ේෂඥ උපයදස් හුවමාරු කර ගත්යත්ය ශ්රී කාකා ගුවන් සහ නාවික හවීදාවත් සමග යගීය ය ආර්කයකයප
විදගත් වන අන්තර්ජාතික නිව් මාර්ග ආරක්ෂා කින්යම් අභ්යාසයක යානය නිරත විය
“ශ්රී කාකා රජයේත්, එහි හවීදායව්ත් අයම ණේරනරන් සමග එක්ව කපයුරන කින්මප කිණුණු යමම අවස්වාව ගින අටව ඉතා සරනුප යවවී“ යි
යසේනාාකයේ කාර්ය භ්ාර නිකරාන් ලුතිනන් අන්තනි යබයර්ස් ප්රකා කයළේය “P-8A යපොසිඩන් ගුවන් යානයේ නාවික ආරක්ෂක කපයුරන
සඳහා ඉතා ඉහළ මට්පයම් හිකියාවන් ඇති අතර යමම සාචාරයේ ශ ශ්රි කාකා නවික හවීදාව සමග කපයුරන කින්මප කිම ම අටව ඉතා අගය
කරවී“ යි ඔහු විඩිදුරපත් කියා සිටියේය
ය ොයකොරිඩා හි ජික්සන්විල් හි ස්වානගත “යරඩ් කාන්සර්ස්“ යම් දිනවක ඉන්දු- ආසියා -පිසිෆික් කකාපයේ ටවහිුපවා ඇති ඒකකවකප ගුවන්
සහ නාවික හවීදා ආරක්ෂක යසේවා සිපයීයම් නිරතව සිටී බහු-කාර්ය ගුවන් යානයක් වන යමම P-8A යපොසියඩොන් යානයප දිර්ඝ පාරාසයක
නාවික ආරක්ෂක යසේවා සිපයිය හිකියව් යමය දිනප යකීකයේ ඇති ඉතාම දියුණු සබ්මින්න් නා ක හා යනෞකා නා ක ගුවන් යානයද
යව්
Advanced U.S. Maritime Patrol Aircraft Visits Sri Lanka
Hambantota, December 13, 2016: The “Red Lancers” of Patrol Squadron TEN (VP-10) departed Sri Lanka on Sunday, December 11, aboard a P-8A Poseidon aircraft from Mattala Rajapaksa International Airport in Hambantota. The Poseidon arrived in Colombo on December 4, where its sailors met with Sri Lanka military personnel to demonstrate the capabilities of the P-8A and exchanged expert advice. The exercise worked with Sri Lanka Air Force and Navy in safe-guarding the international shipping lanes that are vital to global commerce.
“This bilateral partnership with Sri Lanka security forces reinforces the global maritime rules that produces greater prosperity for all of us,” said U.S. Embassy Chargé d’Affaires Robert Hilton.
The Red Lancers are stationed in Jacksonville, Fla. and currently on a routine deployment to the Indo-Asia-Pacific to ensure safety and security of vital sea lanes and trade routes, including integrating air and sea patrol operations. The P-8A is a multi-mission aircraft that provides long-range maritime patrol capabilities, making it the most advanced ocean surveillance aircraft in the world.
“We are pleased about the opportunity to partner with our friends in the Sri Lankan government and armed forces,” said Lt. Anthony Beres, the detachment officer in charge. “The P-8A Poseidon brings advanced capabilities to maritime safety patrols, search and rescue, counter-narcotics, and humanitarian and disaster relief efforts, and we appreciated engaging with the Sri Lankan Navy during this visit.”
# # #
Caption: U.S. Navy P-8A Poseidon aircraft departs Sri Lanka via the Mattala Rajapaksa International Airport in Hambantota Sunday, December 11 after a week of consultations and expert exchanges with Sri Lanka military personnel.

