பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்டத்தில் வீதி விபத்துகளை குறைக்கும் முகமாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் இன்று (7) வாகனங்களில் ஒட்டப்பட்டது. குறித்த விழிப்புணர்வு சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சரின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலீசாரினால் திருநெல்வேலி சந்தியில் வைத்து விபத்துகளை தடுக்கும் குறித்த விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஸ்டெனிஸ்லஸ் உட்பட கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கலந்து சிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -