றிப்கான் பதியுதீனால் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு..!

ன்றைய தினம் (2016.12.08) வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது.

வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் போன்றோருக்கு இக் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் கட்சிக்கிளை காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளரும் அமைச்சரின் இணைப்பிக்குச் செயலாளருமான முனவ்வர் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முஜாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -