அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Reviewed by
impordnewss
on
12/07/2016 06:22:00 PM
Rating:
5