கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநயாகமூர்த்தி முரளிதரனின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அரச வாகனமொன்றை தவரன முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு டிசம்பர் 7 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதனை அடுத்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை கோரிக்கை முனவைக்கப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. (டி.சி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -