தெஹிவளை - அல் ஜாமிஅதுல் கௌஸிய்யா அரபுக் கலாபீடத்தின் பட்டமளிப்பு விழா..!

அஷ்ரப் ஏ சமத்-
தெஹிவளை ஹில் வீதியில் உள்ள அல் ஜாமிஅதுல் கௌஸிய்யா அரபுக் கலாபீடத்தின் 20 வது ஆண்டும், 9வது பட்டமளிப்பும் 14வது தலைப்பாகை சூடும் விழாவும் ஏனைய மாணவா்களுக்கு பரிசலிப்பு விழாவும் இன்று(18) கல்லுாாியி்ல் நடைபெற்றது. இந் நிகழ் கல்லுாாி அதிபா் மௌலவி முஹம்மது பைஸல், தலைமையில் நடைபெற்றது. அதில் இந்தியாவைச் சோ்ந்த அஸ்ஸெய்யித் ஏ. ஜ.ஹசன், ஏ.ஜ. ஹுசைன் , மற்றும் பிரதம அதிதி - அல்ஹாஜ் ஹாஜா ஹூசைன் கலந்து கொண்டனா், மௌலவி ஏ.ஏ.அஹமத் அஸ்வா் (அல் -அஸ்ஹரி) சிறப்புரையாற்றினாா். 

இந் நிகழ்வின்போது நாடுபுராவும் 7 வருடங்கள் தங்கி இளம் ஆலிம்களையும் ஹாபிழ்களாகவும் 20க்கும் மேற்பட்டோா் அலீம்களாக வெளியேறினாா்கள். அத்துடன் கல்லுாாியில் தங்கி நின்று 100க்கும் மற்பட்ட மாணவா்கள் பரிசலிப்பு விழாவும் நடைபெற்றது. இம்மாணவா்கள் குர்ஆணை கற்பதோடு க.பொ.த.சா.தரம், உயா்தரம் பரீட்சைக்கும் தோற்றுகின்றனா். இதுவரை 14 தலைப்பாகை சூட்டுவிழா நடைபெற்றுள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -