தலா 20,000 ரூபா ரொக்கம் மற்றும் 200,000 ரூபா சரீர பிணையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சாஜில்
20,000 ரூபா ரொக்கம் 200,000 ரூபா சரீர பிணை யில் விடுதலையானார் மட்டக்களப்பு சிவகீதா பிரபாகரன்
விபச்சார விடுதி நடாத்திய குற்றச்சாட்டில் ஒக்டோபர் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேரும் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தலா 20,000 ரூபா ரொக்கம் மற்றும் 200,000 ரூபா சரீர பிணையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சாஜில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
தலா 20,000 ரூபா ரொக்கம் மற்றும் 200,000 ரூபா சரீர பிணையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சாஜில்