இன்று (10) வாசிக்கப்பட்ட பட்ஜட்டில் பருப்பு 10 ரூபாய், சீனி 2 ரூபாய் ,கேஸ் 25 ரூபாய், மண்ணெண்ணெய் 5 ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாயக்க தெரிவித்தார்.
நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு. உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு. பயறு ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாயால் குறைப்பு
நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு. உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 5 ரூபாயால் குறைப்பு. பயறு ஒரு கிலோகிராமின் விலை 15 ரூபாயால் குறைப்பு
Update-->> http://www.importmirror.com/2016/11/70-live-update.htm