ஐந்தாம் தர புலமைப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள்

ம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளுக்க வெட்டுப்புள்ளியாக 159 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான மாவட்ட ரீதியான வெட்டுபுள்ளிகள்

கொழும்பு - 153
கம்பஹா - 153
களுத்துறை - 153
கண்டி - 153
மாத்தளை - 153
நுவரெலியா - 150
காலி - 153
மாத்தறை - 153
ஹம்பாந்தோட்டை - 149
யாழ்ப்பாணம் - 152
கிளிநொச்சி - 150
மன்னார் - 150
வவுனியா - 151
முல்லைத்தீவு - 150
மட்டக்களப்பு - 151
அம்பாறை - 151
திருகோணமலை - 151
குருணாகல் - 153
புத்தளம் - 151
அநுராதபுரம் - 151
பொலன்னறுவை - 151
பதுளை - 151
மொனராகலை - 149
இரத்தினபுரி - 151
கேகாலை - 153
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -