முஹம்மட் றின்ஸாத்-
உங்கள் பிள்ளைகள் தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓத கல்முனையில் மதீனா மக்தப் மத்தரஸா உதயம் உங்கள் பிள்ளைகளையும் இணைத்துக்கொள்ள...
கடந்த காலங்கலாக சிறந்த தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதும் ஒரு மத்தரஸா இல்லாமல் இருந்த குறையினை நீக்க தற்போது கல்முனையில் உதயம் கண்டுள்ளது. "" மதீனா மக்தப் மத்தரஸா ""
உங்கள் பிள்ளைகள் குறுகிய காலத்தினுல் தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓத இன்னும் இஸ்லாமிய நெறிமுறைகளுடன் வளர இன்றே எம்மை தொடர்பு கொள்ளுங்கள்..
தொடர்புகளுக்கு
மெளலவி ACM . முஹையத்தீன் (மன்பயி)
075 571 6009
மாணவர் அனுமதி முடிவுத்திகதி