பாறுக் ஷிஹான்-
மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று (20)மாலை மௌலவி பி.எஸ்.எம் சுபியான் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஏராளமான மக்கள் இலவசமாக மூக்குக்கண்ணாடிகளைப் பெற்றுக் கொண்டனர்.
Reviewed by
impordnewss
on
9/20/2016 08:58:00 PM
Rating:
5