முகம்மட் நஸீர் ஹாஜி-
சற்றுமுன் வீசிய பலமான காற்று காரணமாக மிச்நகர், ஹுதா பள்ளி வீதியோரமாக நின்ற பல பனைமரங்களின் அருகாமையால் அமையப்பெற்ற மின்கம்பிகள் ஒன்றோடொன்று உராய்வை ஏற்படுத்தியதால் பல மின்கம்பிகள் அறுந்து விழுந்து தீப்பற்றிக்கொண்டன.
அதனால் பனைமரங்கள் பல தீப்பற்றிக்கொண்டதோடு, பனைமர நிழலில் வைக்கப்பட்டிருந்த ஏறாவூர், தபாலக ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிலலும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
தீ வீடுகளுக்கு பரவாமல் பொதுமக்கள் உதவியவியமை குறிப்பிடத்தக்கது.
தீ வீடுகளுக்கு பரவாமல் பொதுமக்கள் உதவியவியமை குறிப்பிடத்தக்கது.