பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்க கோரிக்கை விடுப்பு..!

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரிக்குமாறு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் கோரிக்கைவிடுத்துள்ளது. டீசலின் உற்பத்தி வரி பத்து ரூபாவால் அதிகரித்துள்ள காரணத்தால் குறித்த விலையேற்றத்திற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக ஐ.ஓ.சியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஷாம் டி பெரேரா தெரிவித்துள்ளார். 

டீசல் வரி அதிகரிப்பு தாக்கத்தினால் பெற்றோல் சார்ந்த உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கூடும் என்ற அடிப்படையில் பெற்றோலின் விலையையும் அதிகரிக்க கோரியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -