இலங்கையர்களுக்கு விசா இன்றி பயணிக்க முடிந்த 39 நாடுகள்..!இலங்கை மக்கள் 39 நாடுகளுக்கு எந்தவித தடைகளும் இன்றி சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. இலங்கையின் பாஸ்போர்ட் ஆசியாவில் பெறுமதியான பாஸ்போர்ட் என்றும், பல சுற்றுலா மையம் கொண்ட நாடுகளுக்கே இப்படியான சலுகைகள் வழங்கப் படுகின்றது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதில் பல நாடுகள் வருகை விசாவினை அறிமுகப்படுத்தியுள்ளன. வருகை விசா என்பது நீங்கள் ஒரு நாட்டினுள் நுழையும் போது அங்குள்ள விமான நிலையத்தில் வைத்து உங்களுக்கு விசா தரப்படும். இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை.

இலங்கையின் பாஸ்போர்ட் உலகின் 88 ஆவது மிகவும் மதிப்பு மிக்க பாஸ்போர்ட் ஆகும்.

கீழே உள்ள நாடுகளுக்கு விசா இல்லாமல் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
Bahamas: Visa not required – 3 months.
Barbados: Visa not require – 6 months.
Bolivia: Visa on arrival – 90 days.
Burundi: Visa on arrival – 30 days; obtainable at Bujumbura International Airport.
Cape Verde: Visa on arrival.
China: 30 days VISA on arrival for Official Passport holders.
Comoros: Visa on arrival.
Djibouti: Visa on arrival.
Dominica: Visa not required – 6 months.
Ecuador: Visa not required – 90 days.
Gambia: Visa not required – Entry clearance required.
Grenada: Visa not required – 3 months.
Guinea-Bissau: Visa on arrival – 90 days.
Haiti : Visa not required – 90 days.
Iran: Visa not required – 1 month.
Malawi: Visa not required – 30 days.
Saint Kitts and Nevis: Visa not required
Singapore: Visa not required – 30 days.
Vanuatu: Visa not required – 30 days
Ireland: Visa required – Visa is issued free of charge.
Kenya: Visa on arrival – 3 months.
Madagascar: Visa on arrival – 90 days.
Maldives: Visa on arrival – 30 days.
Mauritania: Visa on arrival.
Micronesia: Visa not required – 30 days.
Mozambique: Visa on arrival – 30 days.
Myanmar: eVisa – 28 days. eVisa holders must arrive via Yangon International Airport.
Nauru: Visa on arrival.
Nepal: Visa on arrival – 90 days.
Palau: Visa on arrival – 30 days.
Rwanda: Visa required – Visa is obtained online.
Saint Vincent and the Grenadines: Visa not required – 1 month
Samoa: Entry Permit on arrival – 60 days
São Tomé and Príncipe: Visa required – Visa is obtained online.
Serbia: Visa required -Visa free for a maximum stay of 90 days for valid visa holders or residents of the European Union member states and the United States.
Seychelles: Visitor’s Permit on arrival – 1 month.
Solomon Islands: Visa required.
Somalia: Visa required – 30 days visa on arrival, provided an invitation letter issued by the sponsor has been submitted to the Airport Immigration Department at least 2 days before arrival.
Timor-Leste: Visa on arrival – 30 days
Togo: Visa on arrival – 7 days
Tuvalu: Visa on arrival – 1 month
Uganda: Visa on arrival – 3 months
United Kingdom: excluding some Overseas territories Visa required.
Vietnam: Visa required – Prearranged visa obtained online through travel agencies available at Hanoi, Ho Chi Minh City or Da Nang airports.
Phú Quốc: Without a visa for up to – 30 days.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -