மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தெரியாத அதிகாரிக்கு இனி இடமில்லை - பொலிஸ் மா அதிபர்

பொது மக்கள் பொலிஸாரிடம் கேட்பதெல்லாம், எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள் என்பதேயாகும் எனவும், இதனைச் செய்து கொடுக்க முடியாத பொலிஸ் அதிகாரிகளுக்கு என்னிடம் கிஞ்சிற்றும் மன்னிப்புக் கிடையாது என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

முன்னர் பின்கதவினால் பொலிஸ் உத்தியோகம் வழங்கினாலும் தற்பொழுது அது கிடையாது எனவும் கொஸ்கம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு சபை கூட்டமொன்றில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -