ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி கம்பஹ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Reviewed by
impordnewss
on
6/18/2016 01:16:00 PM
Rating:
5