கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் கைக்குண்டு வெடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது.
அப் பகுதி வீடொன்றை இலக்கு வைத்து குறித்த கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Reviewed by
impordnewss
on
6/09/2016 01:04:00 PM
Rating:
5