சப்ரகமுவ பல்கலைகழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையத்தை அங்குரார்பனம் செய்துவைக்க அங்கு வந்த பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும அவர்களை பல்கலைகழகத்துக்குள் செல்லவிடாமல் பல்கலைகழக மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் எட்டு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தவிர மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -