நாசிரூன்-
வெள்ளவத்தை பிரதேசத்தில் புகையிரதம் மோதுண்டு அக்கரைப்பற்றைச் சேர்ந்த நதீஸ் எனும் இளைஞர் இன்று மரணமடைந்துள்ளார்.
தனது பிரதேசத்திற்கு வருவதற்காக தயார் நிலையில் இருந்த குறித்த இளைஞனே புகையிரம் மீது மோதுண்டு மரணமடைந்துள்ளார்.
மேலும், இவரின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பின்னிணைப்பு
மேலும், இவர் மீது இரு புகையிரதங்கள் மோதுண்டதும் குறிப்பிடத்தக்கது.