கல்கிசை பொலிசின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஒரு பெண்னிடம் லஞ்சம் பெற்றதற்காக நேற்று (21) ஆம் திகதி பொலிசின் விசேட விசாரனைப்பிரிவின் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டாா்.
பொறுபதிகாரி ஒரு பெண் இன்னொரு பெண்னுக்கு எதிராக பதியப்பட்ட முறைப்பாட்டினை சரிசெய்து தருவதற்காக 1 இலட்சம் ரூபா பேரம் பேசி உள்ளாா்.
அதில் முற்பணத்தினை தெஹிவளை மக்கள் வங்கிக்கருகில் வைத்து குறித்த பெண்னிடம் 20ஆயிரம் பெறும்போதே விசேட பொலிஸ் கைது செய்தனா்.
இவரை கொழும்பு மஜிஸதிரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.