கொஸ்கம முகாம் தொடர்பில் என்னால் கருத்துத் கூற முடியாது - மஹிந்த

னது ஆட்சிக் காலத்தில், கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் நலம் விசாரிக்க வெலிகடை சிறைசாலைக்கு விஜயம் செய்திருந்த போது ஊடகவியலாளர்கள் கொஸ்கம இராணுவ முகாம் விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இது தேசிய பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல், ஆகவே உடனடியாக என்னால் கருத்துத் கூற முடியாது. அகவே சம்பவம் தொடர்பில் அரசு வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும். என்ன நடந்தது என்பது குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -