அய்ஷத்-
கடந்த (2016.06.11)வெளியான பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பு பெறுபேற்றுக்கிணங்க பாலமுனை மண்ணைச் சேர்ந்த 12 பேர் பட்டம் பெற தகுதி பெற்றுள்ளனர். பாலமுனை மண்ணுக்கு மகுடம் சேர்த்த 12 முத்துக்களும் பின்வருமாறு.
1.ஏ.ஆர்.றினோஸ்
2.எம்.எம்.ஆஸிப்
3.எம்.ஏ.றிஸ்னா
4.ஆர்.பர்சானா
5.எஸ்.ஹில்மியா
6.ஏ.கே.ஹாமியா
7.ஏ.எம்.சபீனா
8.எம்.எப்.அஜ்மீர்
9.ஏ.பி.நிபான்
10.ஏ.எச்.எம்.தபுறானி
11.எம்.ஐ.யஸீனா
12.எஸ்.எல்.இல்முந்நிஸா
பட்டம் பெற தகுதி பெற்ற அனைத்து முத்துக்களுக்கும் எம்மனமார்ந்த வாழ்த்துக்கள்.