பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அதிகாரிகள் குழு சிங்கபூர் விஜயம் செய்துள்ளனர்.
இன்று காலை 7.25 மணியளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்ததமான சாதாரண விமானத்தில் அவர்கள் சிங்கபூர் நோக்கி புறப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிகின்றன.
Reviewed by
impordnewss
on
5/05/2016 12:01:00 PM
Rating:
5