வவுனியாவின் பிரபல வர்த்தகர் ஒருவரது லொறி கடத்தப்பட்டுள்ளது தகவலறிந்தவர்கள் அழைக்கவும்..!

சர்ஜான்-
வுனியாவின் பிரபல வர்த்தகர் ஒருவரது லொறி குருநாகல் வாரியபொல பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த குறித்த வர்த்தகரின் லொறி குருநாகல் வாரியபொல பிரதேசத்தில் பொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளது.

WP -JL - 5667 என்ற இலக்கத்தைக்கொண்ட குறித்த வாகனம் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் 0773760587, 0777779321என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -