நிந்தவூர் மாணவி பாத்திமா சுஹா மாகாண மட்டத்தில் முதலாமிடம்

சுலைமான் றாபி-

டந்த வருடம் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவப் போட்டியில் நிந்தவூர் அல்-மதீனா மஹா வித்தியாலயத்தில் தரம் 07ல் கல்வி பயிலும் மாணவி எம்.ஏ.கே. பாத்திமா சுஹா மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று அம்பாறை மாவட்டத்திற்கும், கல்முனை கல்வி வலயத்திற்கும், தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

மேற்படி அனர்த்த முகாமைத்துவப் போட்டியின் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில் இம்மாணவியின் திறமையைப் பாராட்டி பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். அப்துல் பதீயுனால் ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -