பா.திருஞானம்-
கண்டி தெல்தொட்ட, ஹேவாஹெட்ட பிரதான பாதையில் கலஹா நகரத்தின் அருகில் கவஹா பிரதேசத்திற்கான கிராமசேவகர் காரியாலயத்திற்குள் கடுமையாக பெய்து வந்த மலைக்காரணமாக கல் பாறை ஒன்று புகுந்துள்ளது.
இந்த காரியாலயத்தின் ஒரு பகுதியில் சமூர்த்தி காரியாலயமும் இயங்கி வருகின்றது. இந்த காட்சியை இப்பாதையின் ஊடாக செல்லும் எவரும் வாகனங்களை நிறுத்தி விட்டு பார்க்காமல் செல்வததை தவிர்ப்பது இல்லை.
இந்த கற் பாறை புகுந்ததினால் கட்டிடத்திற்கு சிறு பாதிப்பு ஏற்படடுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -