பா.திருஞானம்
மலையகத்தின் சிரேஷ்ட்ட தலைவர்களில் ஒருவரும் மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபகரும் தலைவருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் 59 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மலையக மக்கள் முன்னனியின் முக்கியத்தர்களினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த பிராத்தனை வழிபாடுகள் ஹட்டன் முருகன் ஆலயத்தில் (17) நடைபெற்றது.
இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன், செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ். ஊட்பட மலையக மக்கள் முன்னனியின் நிர்வாக அங்கத்தினர் கலந்துக் கொண்டார்கள்.



