முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குள் கள்வர்கள் தேடுதல் வேட்டை...!

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குள் நேற்றிரவு கள்வர்கள் புகுந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இன்று காலை வழமைபோன்று ஊழியர்கள் வேலைக்கு வந்தபோதே திணைக்களத்தின் கதவுகளும் அலுமாரிகளும் திறக்கப்பட்டு கள்வர்கள் உட்செல்லபட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இது குறித்து ஊழியர்கள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்தையடுத்து அதிகாரிகள் மருதானை பொலிசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினர். 

தற்போது பொலிசார் திணைக்களத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விடயம் விசாரணையின் பின்னரே தெரியவரும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -