அன்வரின் நிதி ஒதுக்கீட்டில் ஹெட்ஸ் கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு..!

குச்சவெளி ஹெட்ஸ் கல்வி நிலையம் மற்றும் இஸ்மத் முன் பள்ளி பாடசாலைக்கான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் 2015ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபா 50,000 தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று 08.03.2016 ம் திகதி பி.ப.04.30 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தில் இடபெற்றது

குறித்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் முகமது,மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் யாசீர் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -