இம்போட் மிரர் செய்தியாளர்களுக்கான இறுதி அறிவித்தல்..!

இம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் 6வது அகவையும், ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வும், அடையாள அட்டை வழங்கும் நிகவும் எதிர்வரும் 24.04.2016 யாழ்ப்பாணம் உலக புகழ் பெற்ற பொது நூலகத்தில் இடம்பெறவுள்ளது.

இது பற்றிய செய்தியும் ஊடகவியலாளர்களின் விபரங்களையும் சேகரிக்கும் விபரமும் ஏற்கனே அறிவித்துள்ளோம். அதற்கான காலம் எதிர்வரும் 01ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதால் அனைத்து ஊடகவியலாலர்களும் அதனை பூர்த்தி செய்து அனுப்பவும்.



மேலதிக விபரங்களுக்கு 
0776144461- எம்.வை.அமீர் - சந்தைப்படுத்தல் முகாமையாளர் 
075 250 250 5- எம்.பி சப்னி -  செய்திப்பிரிவு 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -