பெருந்தோட்டபுற சுகாதார நிலைமை மற்றும் சேவை தொடர்பாக மீளாய்வதற்கான கலந்துலையாடல் கூட்டம் இன்று (29-03-2016) நாரஹேன்பிட்டிய இரத்த வங்கியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்கள் சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் கெளரவ பைசல் காசிம் அவர்கள் பெருந்தோட்ட மற்றும் நகரசபை சுகாதார பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எம்.ஏ.எஸ் பி.மஹாமிதாவ பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பெருந்தோட்ட மற்றும் நகரசபை சுகாதார அலகின் பெருந்தோட்ட மற்றும் நகரசபை சுகாதார பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் பி. நிதர்சினி ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கெளரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு.




