சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் இன்று பல்கலைக்கழக இராசதுரை அரங்கில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதன வைத்திய சாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி கா.விவே தலைமையிலான வைத்தியர் மற்றும் தாதியினர் கலந்து கொண்டு இரதம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இவ் இரத்த தான முகாம் இப்பல்கலைக்கழகத்தில் கல்விகற்று இறையடி சேர்ந்த சின்னையா பர்மிலா மற்றும் வதனா அவர்களை நினைவு கூறும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவ் இரத்த தான முகாம் இப்பல்கலைக்கழகத்தில் கல்விகற்று இறையடி சேர்ந்த சின்னையா பர்மிலா மற்றும் வதனா அவர்களை நினைவு கூறும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.