எமது செய்தியாளர்-
அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவிலை நோக்கி பயணித்த பஸ்ஸில் அட்டாளைச்சேனை தைக்காநகரைச் சேர்ந்த ஜமால்தீன் சபீல் (வயது40) என்பவர் பஸ்ஸில் பயணித்த வேலை மரணமடைந்துள்ளார் .
இவரின் ஜனாஸா தற்பொழுது பொத்துவில் கோமாரி வைத்திய சாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவர் அக்கரைப்பற்று பதுர் நகரில் திருமணம் முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -