மன்னார் நானாட்டான் பேரூந்தில் அமைச்சர் றிசாத்..!

ன்னார் நானாட்டான் பிரதேசத்திலுள்ள முருங்கன் பேருந்து நிலைய திறப்பு விழா இன்று (18/02/2016) இடம்பெற்றது. 

இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவாட்ட அப்போஸ்தலர் அதி வணக்கத்துக்குரிய டாக்டர்.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கலந்துகொண்டார். 

சிறப்பு விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன், மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான், மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாசன் ஆகியோர் பங்கேற்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -