சமூக அபிவிருத்திக்கான இளைஞர் அமைப்பின் பரிசளிப்பு விழா..!

மூக அபிவிருத்திக்கான இளைஞர் அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 2016.02.12 அன்று அமைப்பின் தலைவரும் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நாபீர் பௌன்டேஷன் அமைப்பின் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் தாணீஸ் றகுமத்துல்லா அவர்களின் தலைமையில் மாளிகைக்காடு அல்-ஹுசையின் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக நாபீர் பௌன்டேஷன் அமைப்பின் தலைவர் பொறியியலாளர் நாபீர் அவர்கள் கலந்துகொண்டதுடன், இளைஞர் சேவை அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் கல்வியலாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -