அவசரமாக ஒரு சகோதரருக்கு சிறுநீரகம் (கிட்னி) தேவைப்படுகிறது - " உயிர் வாழ உதவுங்கள் "



எம்.ரீ.ஹைதர் அலி-

MPCS.வீதி, செம்மண்னோடை, வாழைச்சேனை என்னும் முகவரியில் வசித்துவரும் ஜனாப். AH. லாபீர் (Van Driver) என்பவர் தனது இரண்டு கிட்னியும் முற்றாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்காக போராடி வருகிறார்.

இவரைப்பரிசோதித்த கண்டியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் டாக்டர் AWM. வாஸீல் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் றுஸ்த்தி நிசாம் ஆகியோர் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படல் வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளனர். 

எனவே, சிறுநீரக உதவி வழங்க மனமுள்ளவர்கள் தயவுசெய்து அவரது மகனாகிய " ஆகிப்" அவர்களை 0719926405 . என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு மிக அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றார். 

அவரது இரத்த வகையானது : 'A' அல்லது " O" குரூப் ஆகும்

( கிட்னி வழங்குபவர்களுக்கு அதற்கான மருத்துவச்செலவுகளுடன் விரும்பினால் அன்பளிப்பும் ....)

மேலதிக விபரங்களுக்கு :-
1. ஆகிப் (மகன்) 071 - 9926405

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -