தேசிய அரும்கலைகள் பேரவையில் உதவிப்பணிப்பாளராக அபுஹனீபா முஹம்மது றிஸ்மி நியமனம்..!

கைத்தொழில் மற்றும் வணிகத்துறையில் இயங்கும் தேசிய அரும்கலைகள் பேரவையின் உதவிப்பணிப்பாளராக அபுஹனீபா முஹம்மது றிஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நியமனத்தை பேரவையின் தலைவி ஹேசானி போகல்லாகம வழங்கியதையும் அருகில் பணிப்பாளர் சந்திரமாலினி நிற்பதையும் படத்தில் காணலாம்.

அபுஹனீபா முஹம்மது றிஸ்மி மன்னார் மாவட்டத்தில் வேப்பங்குளத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

இவர் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்திரா அலைவரிசையில் பகுதி நேர செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றுகிறார்.
மேலும் இப் பதவி நிரந்தரமானது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -