இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் மனோ கணேசனை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது பிடிக்கப்பட்ட புகைப்படத்தில் அமைச்சர்,உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிகரகத்தின் இரண்டாம் அரசியல் செயலாளர் டொம் சொபர்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் அதிகாரிகள் இடம் பெறுகின்றனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
அரசியல்
/
செய்திகள்
/
அமைச்சர் மனோ கணேசனுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ்சந்திப்பு
