மாடியில் இருந்து கீழே விழுந்த காத்தான்குடி சிறுமி..!

ஜுனைட்.எம்.பஹ்த்-

புதிய காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் வசிக்கும் பாத்திமா ஸாறா (7வயது) என்ற சிறுமி நேற்றைய முன் தினம் (22.02.2016) தனது வீட்டிற்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாடி வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதர்ச்சியாக கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த வேகத்தில் கடுமையான உபாதைக்குள்ளான அச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் இச்சிறுமி ஊடகவியலாளர் நண்பர் எம்.எஸ்.எம் சஜீ அவர்களின் ஒரே ஒரு சகோதரியுமாவார்.

இந் நேரத்தில் இச் சிறுமியின் சுகத்துக்காகவும்,நீண்ட ஆயுலுக்காகவும்,குடும்பத்தின் மன ஆறுதலுக்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -