சாதாரண தரப் பரீட்சை நடைமுறை பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி..!

2015ம் ஆண்டு கபொத சாதாரண தரப் பரீட்சைக்கு அழகியல் பாடத்திற்கு சம்பந்தமான நடைமுறை பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி இடம்பெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாடு பூராகவும் உள்ள 1205 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைமுறை பரீட்சை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு இலட்சத்து 61,651 பேர் நடைமுறை பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதிப் பத்திரம் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -