அக்கரைப்பற்று 02 மத்திய வீதி Central Road (Ideal Road) மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியின் ஊடாக மக்கள் தனது பயணங்களை மேற்கொள்வதில் சிரமமாக உள்ளதாக குறித்த வீதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற பல வீதிகளின் நிலை அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணப்படுகின்றது ஆகவே அக்கரைப்பற்று மற்றும் அதை ஒட்டிய அரசியல் பிரமுகர்கள் குறித்த வீதியினை சீர் செய்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். பொதுமகன் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -