எஸ்.எச்.எம்.வாஜித் -
ஜாசீம் ஆய்வுக்கான அமையத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர் மரிச்சிகட்டி இக்பாலின் ஊடக அறிக்கை கடந்ந சில மாதமாக சமூகவலைதளங்களிலும், ஹிரு தொலைகாட்சி மற்றும் சக்தி தொலைகாட்சி ஊடங்கள் வாய்லாக வில்பத்து தொடர்பான உண்மைக்கு புறம்பான செய்திகளை பார்த்து வருகின்றேன்.
ஜாசீம் ஆய்வுக்கான அமையத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர் மரிச்சிகட்டி இக்பாலின் ஊடக அறிக்கை கடந்ந சில மாதமாக சமூகவலைதளங்களிலும், ஹிரு தொலைகாட்சி மற்றும் சக்தி தொலைகாட்சி ஊடங்கள் வாய்லாக வில்பத்து தொடர்பான உண்மைக்கு புறம்பான செய்திகளை பார்த்து வருகின்றேன்.
ஜாசீம் ஆய்வுக்கான அமையத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர் என்ற வகையில் சில உண்மை செய்திகளை மக்களுக்கு தெளிவுபடுத்த நினைக்கின்றேன்.
மரிச்சிகட்டி, பாலைக்குழி மற்றும் கரடிகுழி ஆகிய மூன்று கிராம மக்களும் ஒன்று சேர்த்து உருவாக்கபட்ட அமைப்பு தான் இந்ந ஜாசீம் ஆய்வுக்கான அமையம் கடந்ந ஒரு வருடமாக பேரீனவாத சமூகம், இனவாத ஊடகம் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் உண்மைக்கு மாறாக போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றார்கள்.
மரிச்சிகட்டி, பாலைக்குழி மற்றும் ஆகிய கிராமங்கள் இல்லை என்றும் இந்ந வில்பத்து காட்டை றிஷாட் அமைச்சர் அழித்து ஆரேபியா நாடுகளில் உள்ள மக்களை கொண்டு வந்து முஸ்லிம் கொலனி ஒன்றை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அமைக்கின்றார். என்றும் பல்வேறு விதமான குற்றசாட்டுகளை அமைச்சர் மீது இந்ந கிராமத்தில் உள்ள அப்பாவி மக்கள் மீதும் போலியான செய்திகளை பெரும்பான்மை சமூகத்தின் மீது சில சிங்கள பௌத்த இனவாத அமைப்புகள் மற்றும் போலியான ஊடங்கள் செய்திகளை வெளியீட்டு வருவதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.
இந்ந மூன்று கிராமங்கள் எங்களுடைய மூதாயர்கள் வாழ்ந்ந கிராமங்கள் மட்டும் அல்ல நான் கூட இந்ந மரிச்சிகட்டி கிராமத்தில் தான் பிறந்தேன் எனவே நாங்கள் எங்களுடைய தாய் மண்ணை ஒரு போதும் யாருக்கும் விட்டுகொடுக்கவும் தாரைவாத்து கொடுக்கவும் தயார் இல்லை.
எங்களுடைய மண்ணில் நாங்கள் நிம்மதியாக வாழ விடுங்கள் நாங்கள் கடந்ந பல வருடகாலமாக இந்ந அரசாங்கத்துக்கு தான் வாக்களித்து வருக்கின்றோம் நல்லாட்சி என்று சொல்லும் ஆட்சியினை உருவாக்க நாங்கள் பல தியாகங்களை செய்தோம். ஆனால் எங்களுடைய தாயாக சொந்ந மண்ணில் வாழ எங்களுக்கு இடமில்லையா?
அதிமேகு ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி எங்களுடைய காணி விடயத்தில் கருசனை எடுத்து இனவாத ஊடகங்களின் போலி பிரச்சாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்குமாறு ஜாசீம் ஆய்வுக்கான அமையத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர் என்ற வகையில் வேண்டிக்கொள்ளுகின்றேன்.
