காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது ஜனாதிபதி பாரியார் ஜயந்தி சிறிசேனவும் பிரசன்னமாகியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல செயற்பாட்டாளராகவிருந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குணவர்தனவின் பூதவுடல் கம்பஹா தேவாலய வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -