


காத்தான்குடியில் இருந்து கல்முனை நோக்கிப்பயணித்த கார் ஒன்று இன்று காலை கல்லாற்றுப்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்வாகனத்தில் வந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் செய்தியாளர் நளீர் தெரிவித்துள்ளார்.



Reviewed by
Admin
on
1/21/2016 12:39:00 PM
Rating:
5